சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலையோர்

talaiyor · வினையாலணையும் பெயர்

1
முன்னால் இருப்பவர்கள்
those in the front
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தலையோர் நுங்கின் தீங்சோறு மிசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலையோர் (talaiyor), வினையாலணையும் பெயர், 'those in the front'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலையோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு