சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைவந்தன்று

talaivantanru · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அவ்விடம் வந்தது
came there
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வெந்நோய் செய்யும் மாலையும் வந்து மயங்கி, எரி நுதி யாமம் தலைவந்தன்று ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைவந்தன்று (talaivantanru), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'came there'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைவந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை