சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைவந்த

talaivanta · வினையெச்சம்

1
பொருந்தி வந்த
came with
வினையெச்சம்
2
வந்து கூடிய
came together
3
தன்னிடத்து வந்த
came to him
4
இடத்தினின்றும் வந்த
came from a place

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைவந்த (talaivanta), வினையெச்சம், 'came with'. புறநானூறு 3; அகநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைவந்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு