சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைவிளை

talaivilai

1
முதல் விளைச்சல்
first crop
ஒருசொல் hapax — appears once in the corpus

தலைவிளை கானவர் கொய்தனர் பெயரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைவிளை (talaivilai), 'first crop'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைவிளை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு