சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைவைத்தான்

talaivaittan

1
தன் தலைமேல் ஏற்றுக் செய்வான்
he who accepted the command
ஒருசொல் hapax — appears once in the corpus

வல்லவன் கூறிய வினை தலைவைத்தான் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைவைத்தான் (talaivaittan), 'he who accepted the command'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைவைத்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை