சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளர்தல்

talartal · தொழிற்பெயர்

1
வழுக்குதல்
slipping
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தளர்தல் ஓம்பி ஊன்றினிர் கழிமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளர்தல் (talartal), தொழிற்பெயர், 'slipping'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளர்தல். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்