சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளர்

talar

1
தளர்ந்த, சோர்ந்த
tired

தளர் அடி

2
தளர்ந்த
unsteady

Aink 66–3, 405–3 Kali 80–11, Perum 250

3
தளர்ந்த
sagging

தளர்முலை, 34–12 – தளர் கொம்பின்

4
மென்மையான
delicate

தளர் இயல் அவரொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளர் (talar), 'tired'. கலித்தொகை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை