சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளித்தென

talittena

1
மழை பெய்தமையாலே
since rain fell
ஒருசொல் hapax — appears once in the corpus

நுண் மழை தளித்தென நறு மலர் தாஅய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளித்தென (talittena), 'since rain fell'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளித்தென. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு