சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளிர்மேனி

talirmeni · அன்மொழித்தொகை

1
தளிரைப்போன்ற மேனியையுடையவள்
a woman with a sprout–like body, a woman with a body that is like a tender leaf
அன்மொழித்தொகை

கொய் தளிர் மேனி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளிர்மேனி (talirmeni), அன்மொழித்தொகை, 'a woman with a sprout–like body, a woman with a body that is like a tender leaf'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளிர்மேனி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு