சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தழாலின்

tazhalin · வினையெச்சம்

1
தழுவுகையாலே
due to taking in
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மகுளி பாயாது மலி துளி தழாலின் ..... நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தழாலின் (tazhalin), வினையெச்சம், 'due to taking in'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தழாலின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்