சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தழூஉவின்

tazhuuvin · அளபெடை

1
தழுவி ஆடுதலையுடைய
with embracing dance
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தழூஉவின் (tazhuuvin), அளபெடை, 'with embracing dance'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தழூஉவின். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி