சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தழையினும்

tazhaiyinum

1
இலை ஆடையைவிடவும், இலை ஆடையைக்காட்டிலும்
more than the leaf garment
ஒருசொல் hapax — appears once in the corpus

பசுங்குழைத் தழையினும், உழையின் போகான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தழையினும் (tazhaiyinum), 'more than the leaf garment'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தழையினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை