தவசியர்
tavaciyar
1
தவம் செய்பவர்கள்
those who do penances, ascetics
ஒருசொல் hapax — appears once in the corpus
நீடிய சடையோடு ஆடா மேனிக் குன்று உறை தவசியர் போல
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தவசியர் (tavaciyar), 'those who do penances, ascetics'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவசியர். Retrieved 26 Jul 2026.