சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தவிர்ப்பான்

tavirppan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
போக்குவான், நீக்குவான்
he removes
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் உற்றார் இடுக்கண் தவிர்ப்பான் மலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தவிர்ப்பான் (tavirppan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he removes'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவிர்ப்பான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை