சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தவ்வென்றன்று

tavvenranru

1
ஒலி இல்லாது
without sound
2
பொலிவு இல்லாது
without luster
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓதமும் ஒலி ஓவின்றே, ஊதையும் தாது உளர் கானல் தவ்வென்றன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தவ்வென்றன்று (tavvenranru), 'without sound'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவ்வென்றன்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை