சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாக்கின்

takkin · வினையெச்சம்

1
தாக்கினால்
if attacked
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நடுநாள் கங்குலும் வருதி, கடுமா தாக்கின், அறியேன் யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாக்கின் (takkin), வினையெச்சம், 'if attacked'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாக்கின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு