தாங்கரும்
tankarum
1
தாங்குவதற்கு அரியதான
hard to bear, hard to tolerate
தாங்கரும் காமத்தை
2
தடுத்தற்கு அரிய
difficult to block
என்னை யாங்கு அறிந்தனனோ, தாங்கரும் காவலன்?
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தாங்கரும் (tankarum), 'hard to bear, hard to tolerate'. கலித்தொகை 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாங்கரும். Retrieved 26 Jul 2026.