சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாங்குவென்

tankuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
பொறுத்துக் கொள்வேன்
I will tolerate
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை யாங்கனம் தாங்குவென் மற்றே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாங்குவென் (tankuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will tolerate'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாங்குவென். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை