சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாமரைக்கு

tamaraikku · வேற்றுமை மயக்கம்

1
தாமரை மலரிடம்
to a lotus flower
வேற்றுமை மயக்கம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாமரைக்கு (tamaraikku), வேற்றுமை மயக்கம், 'to a lotus flower'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாமரைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை