சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாராதோய்

taratoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ தராது இருக்கின்றாய்
you are not giving
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பண்பிலை மன்ற பாண, இவ்வூர் அன்பில கடிய கழறி மென்புலக் கொண்கனைத் தாராதோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாராதோய் (taratoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are not giving'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாராதோய். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு