சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாலம்

talam

1
உணவு உண்ணும் கலம்
food bowl
ஒருசொல் hapax — appears once in the corpus

சோறு அட்டுப்
பெருந்தோள் தாலம் பூசல் மேவர, வருந்தா யாணர்த்து நந்தும் கொல்லோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாலம் (talam), 'food bowl'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாலம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு