சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாழும்

tazhum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
பணியும்
it humbles itself
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தனித்தே தாழும் இத் தனி இல் நெஞ்சே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாழும் (tazhum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'it humbles itself'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாழும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை