சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திகழ்தர

tikazhtara · வினையெச்சம்

1
விளங்க
to shine
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திகழ்தர (tikazhtara), வினையெச்சம், 'to shine'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திகழ்தர. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு