சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திசையது

ticaiyatu

1
திசைக்கண்
in the direction
ஒருசொல் hapax — appears once in the corpus

வட திசையதுவே வான் தோய் இமையம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திசையது (ticaiyatu), 'in the direction'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திசையது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு