சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திண்ணிய

tinniya · பெயரெச்சம்

1
திண்மையுடையதாய்
being stable, being firm
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கானம் திண்ணிய மலை போன்றிசினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திண்ணிய (tinniya), பெயரெச்சம், 'being stable, being firm'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திண்ணிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை