சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தின்மரும்

tinmarum · உம்மை எண்ணும்மை

1
உண்ணுபவர்களும்
and those who eat
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தின்மரும் (tinmarum), உம்மை எண்ணும்மை, 'and those who eat'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தின்மரும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து