சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திமிரும்

timirum · பெயரெச்சம்

1
பூசும்
it smears
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கை இடை வைத்தது மெய்யிடைத் திமிரும் முனியுடைக் கவளம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திமிரும் (timirum), பெயரெச்சம், 'it smears'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திமிரும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை