சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திமிலர்

timilar

1
படகில் செல்லும் மீனவர்கள்
fishermen who ride on their boats
ஒருசொல் hapax — appears once in the corpus

வன்கைத் திமிலர் கொழு மீன் குறைஇய துடிக்கண் துணியல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திமிலர் (timilar), 'fishermen who ride on their boats'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திமிலர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி