திரண்டன்ன
tirantanna · அன்ன – உவம உருபு
1
திரண்டாற்போல், கூடினாற்போல்
like collected
அன்ன – உவம உருபுஒருசொல் hapax — appears once in the corpus
வியல் விசும்பு கமழ, நீர் திரண்டன்ன கோதை பிறக்கு இட்டு
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
திரண்டன்ன (tirantanna), அன்ன – உவம உருபு, 'like collected'. மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரண்டன்ன. Retrieved 26 Jul 2026.