சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரியினும்

tiriyinum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
மாறுபட்டாலும்
and even if differing
வினையெச்சம், உம்மை எண்ணும்மை

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் நாஅல் வேத நெறி திரியினும்

2
பிறழ்ந்தாலும்
and even if twisted

கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும், காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரியினும் (tiriyinum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and even if differing'. புறநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரியினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு