சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரியின்

tiriyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
திரியைப் போன்று
like the wick
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரியின் (tiriyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the wick'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரியின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை