சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரிவாய்

tirivay

1
திரிந்த வாய், திரிந்த முனை
twisted end
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி ஞாலங் காவலர் கடைத்தலைக், காலைத் தோன்றினும் நோகோ யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரிவாய் (tirivay), 'twisted end'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரிவாய். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு