சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திருந்தாத

tiruntata · எதிர்மறைப் பெயரெச்சம்

1
திருத்தம் இல்லாத
not perfect
எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திருந்தாத (tiruntata), எதிர்மறைப் பெயரெச்சம், 'not perfect'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திருந்தாத. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை