சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திருவினும்

tiruvinum

1
செல்வத்தைவிடவும், செல்வதைக்காட்டிலும்
more than wealth
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரியுங்கால் பிறர் எள்ளப் பீடு இன்றி புறம் மாறும் திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திருவினும் (tiruvinum), 'more than wealth'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திருவினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை