சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திருவ

tiruva · விளி, address

1
செல்வந்தனே!
oh wealthy man
விளி, address
ஒருசொல் hapax — appears once in the corpus

அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப கெடல் அருந் திருவ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திருவ (tiruva), விளி, address, 'oh wealthy man'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திருவ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு