சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திறத்த

tiratta · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
தன்மையுடையனவாகிய
those of the nature
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திறத்த (tiratta), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'those of the nature'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திறத்த. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்