சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திவலையின்

tivalaiyin

1
சிதறும் நீர்த்துளிகளாலே
due to water sprays
ஒருசொல் hapax — appears once in the corpus

இருங்கழி துழைஇய ஈர்ம் புற நாரை இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திவலையின் (tivalaiyin), 'due to water sprays'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திவலையின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை