சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீயினால்

tiyinal

1
நெருப்பினால்
with fire
ஒருசொல் hapax — appears once in the corpus

அவர் நம்மைப் பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த் தீயினால் சுடுதலோ இலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீயினால் (tiyinal), 'with fire'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீயினால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை