சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீயினும்

tiyinum

1
நெருப்பைக் காட்டிலும்
more than fire
ஒருசொல் hapax — appears once in the corpus

தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீயினும் (tiyinum), 'more than fire'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீயினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை