சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீய்ந்த

tiynta

1
வேனிலால் வெம்பிய, உலர்ந்த
dried, parched
ஒருசொல் hapax — appears once in the corpus

எஞ்சாத் தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீய்ந்த (tiynta), 'dried, parched'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீய்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை