சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீர்குவள்

tirkuval · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
நீக்குவாள்
she will remove, she will end
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இவள் பனியும் தீர்குவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீர்குவள் (tirkuval), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she will remove, she will end'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீர்குவள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை