சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீர்கை

tirkai · தொழிற்பெயர்

1
நீங்குதல்
leaving
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தீர்கை விடுக்கும் பண்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீர்கை (tirkai), தொழிற்பெயர், 'leaving'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீர்கை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு