சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீர்ந்தனம்

tirntanam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நீங்கி விட்டோம்
we have passed
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீர்ந்தனம் (tirntanam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we have passed'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீர்ந்தனம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு