சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீர்ந்தான்

tirntan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
நீக்கியவன்
a man who has removed
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

புரை தீர்ந்தான் யாண்டு ஒளிப்பான் கொலோ மற்று?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீர்ந்தான் (tirntan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'a man who has removed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீர்ந்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை