சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீர்ப்போர்

tirppor · வினையாலணையும் பெயர்

1
தீர்ப்பவர்கள்
those who will end
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரும்பூண் வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி இனையோன் கொண்டனை ஆயின், இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீர்ப்போர் (tirppor), வினையாலணையும் பெயர், 'those who will end'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீர்ப்போர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு