சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீர்வது

tirvatu · வினையாலணையும் பெயர்

1
முடிவது
ending
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது போலாது என் மெய் கனலும் நோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீர்வது (tirvatu), வினையாலணையும் பெயர், 'ending'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீர்வது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை