சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துகளினை

tukalinai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
பூந்தாதின் தூசியை
the pollen dust
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துகளினை (tukalinai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the pollen dust'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துகளினை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை