சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துகள்படு

tukalpatu · பெயரெச்சம்

1
துகள் பொருந்திய, பொடி பொருந்திய
with powder
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தகை பெற வாரிப் புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துகள்படு (tukalpatu), பெயரெச்சம், 'with powder'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துகள்படு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை