துகிலிகை
tukilikai
1
ஓவியம் வரையும் கோல்
paint brush
ஒருசொல் hapax — appears once in the corpus
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய துகிலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
துகிலிகை (tukilikai), 'paint brush'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துகிலிகை. Retrieved 26 Jul 2026.