சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துகில்தலையில்

tukiltalaiyil

1
முந்தானையில்
in the top end of a sari
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் அம் துகில்தலையில் துடையினள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துகில்தலையில் (tukiltalaiyil), 'in the top end of a sari'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துகில்தலையில். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை